• Sat. Oct 18th, 2025

இடைநிலை ஆசிரியர் பணி 1768 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!.

Byமு.மு

Feb 9, 2024
இடைநிலை ஆசிரியர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு

இடைநிலை ஆசிரியர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் (Website: http://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (09.02.2024) வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக 14.02.2024 முதல் 15.03.2024 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.