• Sun. Oct 19th, 2025

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி.

Byமு.மு

Feb 14, 2024
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி, 2019-ம் ஆண்டில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“புல்வாமாவில் வீரமரணம் அடைந்த  வீரர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது தேசத்துக்கான அவர்களின் சேவை மற்றும் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்.”