• Sun. Oct 19th, 2025

வருகிறார் கேப்டன் மில்லர்!…

Byமு.மு

Dec 14, 2023

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.