• Sun. Oct 19th, 2025

ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Byமு.மு

Mar 14, 2024
ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சி விரிவாக்க பணிகளை தொடங்கிவைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வளர்ச்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசு இந்த பகுதியை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறது என்பதற்கு வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரே போதுமானது என்று அவர் கூறினார்.