• Sun. Oct 19th, 2025

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் மக்களவைத் தொகுதிகள் அறிவிப்பு.

Byமு.மு

Mar 18, 2024
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் மக்களவைத் தொகுதிகள் அறிவிப்பு

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், முன்னேற்றக் கழகமும் – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 9.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்வரும் 10 (பத்து) தொகுதிகளில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

தொகுதிகளின் விவரம்

1. திருவள்ளூர் (தனி)

2. கடலூர்

3. மயிலாடுதுறை

4. சிவகங்கை

5. திருநெல்வேலி

6. கிருஷ்ணகிரி

7. கரூர்

8. விருதுநகர்

9. கன்னியாகுமரி

10. புதுச்சேரி