• Sun. Oct 19th, 2025

ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி!.

Byமு.மு

Mar 20, 2024
அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசை தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. ஓபிஎஸ் கேட்ட தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படுவதால் இழுபறி நீடிக்கிறது. த.மா.கா.வுக்கு மயிலாடுதுறை, தஞ்சையை ஒதுக்க பாஜக தயக்கம் காட்டியதால் த.மா.கா.வுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.