• Sun. Oct 19th, 2025

தேர்தல் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் பறிமுதல்!.

Byமு.மு

Mar 20, 2024
தேர்தல் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் பறிமுதல்

தருமபுரி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விழுப்புரத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.30 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.