• Sun. Oct 19th, 2025

டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர் சந்திப்பு!.

Byமு.மு

Mar 21, 2024
டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு கார்கே கண்டனம். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்.