• Sun. Oct 19th, 2025

விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!.

Byமு.மு

Mar 21, 2024
விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். விருதுநகர் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரனை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு. 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சற்றுநேரத்தில் அறிவிக்கிறார்.