• Thu. Dec 4th, 2025

விஜயதரணிக்கு பாஜகவிலும் மக்களவை சீட் இல்லை!.

Byமு.மு

Mar 22, 2024
விஜயதரணிக்கு பாஜகவிலும் மக்களவை சீட் இல்லை

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் இல்லை. விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவர் விலகியதால் வந்துள்ள இடைத்தேர்தலில் வி.எஸ்.நந்தினி என்பவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.