• Sun. Oct 19th, 2025

பாமக வேட்பாளர் மாற்றம்; சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல்!.

Byமு.மு

Mar 22, 2024
பாமக வேட்பாளர் மாற்றம்; சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல்

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் மாற்றம்செய்யப்பட்டு சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.