• Sat. Oct 18th, 2025

மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!.

Byமு.மு

Mar 26, 2024
மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 11-ம் வகுப்பு மாணவர்களான பிரவீன், முகமது சாதிக் ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.