• Sun. Oct 19th, 2025

கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசுகிறார் பிரதமர் மோடி: பிரேமலதா

Byமு.மு

Apr 5, 2024
கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பேசுகிறார் பிரதமர் மோடி

கச்சத்தீவு விவகாரம் என்ற பழைய பஞ்சாங்கத்தை பிரதமர் மோடி பேசுகிறார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பேசிய அவர், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என கேள்வி எழுப்பினார்.