• Sun. Oct 19th, 2025

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து!..

Byமு.மு

Apr 11, 2024
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து

ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித் ஷா நாளை ரோடு ஷோவில் பங்கேற்க இருந்தார்.