• Thu. Dec 4th, 2025

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது!..

Byமு.மு

Apr 11, 2024
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்தது சிபிஐ. மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கவிதாவை சிபிஐயும் கைது செய்தது.