• Sun. Oct 19th, 2025

காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை: செல்வப்பெருந்தகை!.

Byமு.மு

Apr 12, 2024
கலைஞர் நினைவக திறப்பு விழா வாழ்த்து!. செல்வப்பெருந்தகை

எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை என தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்கள், காங். தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துதான் பரப்புரை செய்கிறோம். ‘நெல்லையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறியுள்ளார்.