• Sat. Oct 18th, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை..!

Byமு.மு

Apr 27, 2024
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,770-க்கும் சவரன் ரூ.54,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி 50 காசுகள் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.87.50-க்கு விற்பனையாகிறது.