• Thu. Dec 4th, 2025

துபாய், ஓமன் தொடர்ந்து சவுதி அரேபியாவில் கனமழை!..

Byமு.மு

Apr 30, 2024
துபாய், ஓமன் தொடர்ந்து சவுதி அரேபியாவில் கனமழை

துபாய், ஓமனை தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை பெய்துள்ளது. புனித நகரான மதினாவில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் ஆறு போல் ஓடிய மழை நீர். ரியாத், ஜெட்டா, மதினா உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.