• Tue. Oct 21st, 2025

மிக் ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்!…

Byமு.மு

Dec 16, 2023
மிக் ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. @jawahirullah_MH, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி.அப்துல்சமது மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.