• Sun. Oct 19th, 2025

ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி நாளை பிரச்சாரம்!..

Byமு.மு

May 16, 2024
ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி நாளை பிரச்சாரம்

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து காங். மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். ரேபரேலி பிரச்சாரக் கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தியும் பங்கேற்கின்றனர்.