• Sat. Oct 18th, 2025

எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு!..

Byமு.மு

May 16, 2024
எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு

ஓராண்டுக்கும் குறைவாக உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி. வைப்புத்தொகைக்கான வட்டியை கால் சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை உயர்த்தியது எஸ்.பி.ஐ. வைப்புத்தொகைக்கான வட்டி உயர்வை உடனடியாக எஸ்.பி.ஐ.அமலுக்கு கொண்டு வந்தது.