• Sat. Oct 18th, 2025

விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக அபிநயா போட்டி..!

Byமு.மு

Jun 14, 2024
விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா போட்டி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார். ஜூலை 10ல் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடவுள்ளார்.