• Sat. Oct 18th, 2025

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!..

Byமு.மு

Jul 26, 2024
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6ஆக பதிவு

இந்தோனேஷியாவில் வடகிழக்கு மலுகுபத்தயா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியுள்ளது.