• Tue. Oct 21st, 2025

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு..

Byமு.மு

Aug 6, 2024
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 37,000 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 5,000 கனஅடி நீரும் கபினியில் இருந்து 2,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.