• Mon. Oct 20th, 2025

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் நாடு திரும்பினர்

Byமு.மு

Aug 13, 2024
இந்திய ஹாக்கி வீரர்கள் நாடு திரும்பினர்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் டெல்லிக்கு திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.