• Sun. Oct 19th, 2025

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்…பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

Byமு.மு

Aug 26, 2024
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட உள்ள 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.