• Sun. Oct 19th, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு செப்19-க்கு ஒத்திவைப்பு

Byமு.மு

Aug 27, 2024
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு செப் 19-க்கு ஒத்திவைப்பு

 எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை செப்.19ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். தொகுதி நிதியை தயாநிதிமாறன் முறையாக பயன்படுத்தவில்லை என்று இபிஎஸ் பேசியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.