• Sun. Oct 19th, 2025

யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணம் உயர்வு!..

Byமு.மு

Aug 27, 2024
யூடியூப் பிரீமியம் சேவையின் கட்டணம் உயர்வு

யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணத்தை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.