• Mon. Oct 20th, 2025

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!..

Byமு.மு

Sep 9, 2024
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியூ ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.