• Mon. Oct 20th, 2025

ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி!..

Byமு.மு

Sep 11, 2024
ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி!

உரிய தகுதி பெறாத நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு கணக்குகளைத்திறந்ததற்காக, ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடியும், எச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டதற்காக HDFC வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.