• Sun. Oct 19th, 2025

தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு!..

Byமு.மு

Sep 13, 2024
தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு

3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்ல குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.4,500 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.