• Sun. Oct 19th, 2025

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி!..

Byமு.மு

Sep 20, 2024
சிறுவாணியில் அணை கட்ட அனுமதி

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அளித்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. சிறுவாணி ஆற்றில் அணை கட்ட அனுமதி கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம். கேரள அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை அடுத்து விண்ணப்பத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருப்பி அனுப்பியது.