• Sun. Oct 19th, 2025

மீன் அங்காடியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!..

Byமு.மு

Sep 20, 2024
மீன் அங்காடியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி

சென்னை நடுக்குப்பத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.26.42 லட்சம் மதிப்பீட்டில் மீன்அங்காடி மேம்படுத்தப்பட்டது. ரூ.41 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கைபந்து மற்றும் பேட்மிண்டன் உள் விளையாட்டு அரங்கம் திறந்து வைத்தார்.