• Sat. Oct 18th, 2025

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 378 ரன்களுக்கு ஆல் அவுட்

Byமு.மு

Sep 20, 2024
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 378 ரன்களுக்கு ஆல் அவுட்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 91.2 ஓவர்களில் 378 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 58 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 339 ரன்களுடன் 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.