• Sat. Oct 18th, 2025

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?

Byமு.மு

Sep 21, 2024
சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா

பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிக்னல் ஸ்பிரிங் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் உள்ள சிக்னலை மாற்றுவதற்கான கருவியின் போல்ட்கள் கழற்றப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயிலை கவிழ்க்க சதியா அல்லது ஊழியர்களின் கவனக்குறைவா என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.