• Sat. Oct 18th, 2025

ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல்

Byமு.மு

Oct 9, 2024
ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார்

ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நயப் சிங் சைனி இன்று டெல்லி செல்லவுள்ளார். ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருதல், பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது.