• Mon. Oct 20th, 2025

TAFE நிறுவனம்-வெள்ள நிவாரண பணிகளுக்கு 3 டிராக்டர்களை இலவசமாக வழங்கினார்..

Byமு.மு

Dec 23, 2023
TAFE நிறுவனம்-வெள்ள நிவாரண பணிகளுக்கு 3 டிராக்டர்களை இலவசமாக வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் TAFE நிறுவனம் இன்று (23.12.2023) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பணிகளுக்காக இலவசமாக 3 டிராக்டர்களை தூத்துக்குடி கண்காணிப்பு அலுவலர் திருமதி ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.