• Sun. Oct 19th, 2025

மழை நீர் வடிகால் பணிகள் தலைமைச் செயலாளர் ஆய்வு..

Byமு.மு

Dec 23, 2023

தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.12.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செங்குளம் ஓடை முதல் உப்பாத்து ஓடை வரை செல்லும் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். உடன் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.