• Sun. Oct 19th, 2025

எம்.ஜி.ஆர் 36 வது நினைவுநாள்: டிடிவி தினகரன் மரியாதை…

Byமு.மு

Dec 24, 2023
எம்.ஜி.ஆர் 36 வது நினைவுநாள்: டிடிவி தினகரன் மரியாதை

பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 வது நினைவுநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.