• Sun. Oct 19th, 2025

எம்.ஜி.ஆர் 36 வது நினைவு நாள்: நினைவிடத்தில் அமமுக நிர்வாகிகள் மரியாதை..

Byமு.மு

Dec 24, 2023
எம்.ஜி.ஆர் 36 வது நினைவு நாள்: நினைவிடத்தில் அமமுக நிர்வாகிகள் மரியாதை

மக்களின் இதயங்களைக் கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் எளிமையின் சிகரம்; சரித்திர நாயகர்; பொன்மனச்செம்மல்; புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்தில், கழக துணை பொதுச்செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் வாரிய தலைவருமான செல்வி.C.R.சரஸ்வதி, கழக அமைப்பு செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், கழக அமைப்பு செயலாளரும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.V.சுகுமார்பாபு, கழக இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளருமான திரு.K.டேவிட் அண்ணாதுரை, கழக மீனவர் அணி செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.T.ஆறுமுகம், கழக வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர் டாக்டர்.பி.செந்தில் குமார், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு.குட்வில் குமார், மத்திய சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.L.ராஜேந்திரன், மத்திய சென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளர் திரு.ஹாஜி K.முகமது சித்திக், வடசென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.C.P.ராமஜெயம்,tivate வடசென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளர் திரு.A.R.பழனி, வடசென்னைto Settir மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.பி.ஆனந்தன், தென்சென்னை வடக்கு இணைச்செயலாளர் மாவட்டக் கழக செயலாளர் திரு.K.விதுபாலன், கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கம் பேரவை தலைவர் நெல்லை திரு.A.பரமசிவன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற விருகை திரு.D.M.சுந்தர்ராஜன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச்செயலாளர் திரு.J.இராமநாதன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் திரு.S.M.ஜோமணிபென், கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை மின்வாரிய தொழிலாளர்கள் – நிர்வாகப் பணியாளர்கள் பிரிவு செயலாளர் திரு.ப.சிவசங்கர், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி பொருளாளர் திரு.பி.ஆர்.சாமி (எ) P.முனுசாமி மற்றும் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட/வார்டு கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி/கிளைக் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.