• Tue. Oct 21st, 2025

மத்திய மாநில அரசுக்கு வலியுறுத்தல்.. டிடிவி தினகரன்

Byமு.மு

Dec 26, 2023

இயற்கையின் இரக்கமற்ற நியதியால் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலையால் உயிர்நீத்த நம் சொந்தங்கள் அனைவரின் 19 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் சுனாமி தினத்தன்று அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், புயல், கனமழையால் இன்றவுளவும் அச்சுறுத்தப்பட்டு வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முறையான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.