தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு..
தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இன்று (20.12.2023) தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு மீன்வளம்…
எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை..
மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களை தூற்றியும், அவமரியாதையும் செய்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் எதிர்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக, பாராளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க…
தென்மாவட்ட மக்களுக்கு அ.ம.மு.க சார்பில் நிவாரணப் பொருட்கள்..
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கழகங்கள் சார்பாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட…
தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…
மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டம்.. இராஜபாளையம் நகராட்சியில் முகாம் தொடக்கம்…
மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் முதல் தொடக்க முகாமாக இராஜபாளையம் நகராட்சி 3,4,5,15,16,17 போன்ற வார்டுகளை ஒருங்கிணைத்து பசும்பொன் திருமண மண்டத்தில் பொறுப்பு அலுவலரான துணை ஆட்சியர் கார்த்திகேயனி அவர்கள் முன்னிலையில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும்…
திருச்செந்தூர் கட்டணமில்லா சிறப்பு பேருந்து…
நிவாரண பொருட்களை அனுப்பவும் திருச்செந்தூரில் சிக்கியிருக்கும் பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் இல்லை! அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள சுமைப் பெட்டிகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கட்டணமில்லாமல் நிவாரண பொருட்களை…
வெற்றிகரமாக முடிந்த ஐபிஎல் 2024 ஏலம்..
Chennai Super Kings PLAYER NATIONALITY TYPE PRICE PAID Daryl Mitchell Overseas All-Rounder ₹14,00,00,000 Sameer Rizvi Indian Batter ₹8,40,00,000 Shardul Thakur Indian All-Rounder ₹4,00,00,000 Mustafizur Rahman Overseas Bowler ₹2,00,00,000 Rachin Ravindra…
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு…
சீனாவில் நிலநடுக்கம் : 111 பேர் பலி சீனாவின் கான்சு, கிங்காய் மாகாணங்களில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் சரிந்தன. நிலநடுக்கத்தால் இரு மாகாணங்களில் 110க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதளின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தினசரி நாளிதழ்கள்,…
முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வெள்ள நிவாரண நிதி தொடர்பான கோரிக்கை…
மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி…