மக்களுடன்முதல்வர் திட்டத்தைத் தொடங்கி, செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரை…
https://youtu.be/MdByIsYcU0k
ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை; அமைச்சர் சிவசங்கர்…
மாற்றுதிறனாளிகளின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி…
தென் மாவட்டங்களில் கனமழை: ஆவின் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை…ஆவின் நிறுவனம் அறிவிப்பு…
தென் மாவட்டங்களில் கனமழைக் காலத்திலும் முன்னெச்சரிக்கையாக ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி…
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம்…
அவையின் கண்ணியமிக்க செயல்பாட்டுக்கு யாரும் விதிவிலக்கல்ல! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம். பெருமதிப்பிற்குரிய மக்களவைத்தலைவர் ஓம்பிர்லா அவர்களே! வணக்கம். நேற்று அவை உறுப்பினர்களுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்குவதாக உள்ளது. ”டிசம்பர் 13ஆம்…
மிக்ஜாம் புயல் பாதிப்பு…ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு – ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணி-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்…
வடகிழக்கு பருவமழை – 2023…கனமழை எச்சரிக்கை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை…
வடகிழக்கு பருவமழை – 2023 – திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குஅதி கனமழை எச்சரிக்கை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை –…
மிக்ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் திரைப்பட இயக்குநர்…
திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. அமீர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள்…
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.
மிக் ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்!…
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. @jawahirullah_MH, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி.அப்துல்சமது மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண…
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்…. தமிழ்நாட்டில் ஜனவரி 19-ந் தேதி தொடக்கம்…
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டி தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19-ந் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. நாட்டின் பெருமைமிக்க விளையாட்டு நிகழ்வான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு…