அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!..
கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்ற கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் வாழ்த்து!..
வாழை படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை சம்பவம் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியல், அவர்கள் வலியை பேசும் வாழை-யை கண்டேன். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை மாரி செல்வராஜ் நமது இதயத்தில்…
சென்னை மெட்ரோவில் கடந்த மாதம் 95.35 லட்சம் பேர் பயணம்
2024 ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும்,…
இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை – கார்கே தாக்கு
பேரவை தேர்தலில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பாஜவை நிச்சயம் தோற்கடிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதிபட தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் எக்ஸ் தள பதிவில், “ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது, அவர்களுக்கு வஞ்சகம் செய்வது…
‘ஸ்லீப்பர்’ வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயில் சேவை: ஒன்றிய அமைச்சர் தகவல்
படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் மாதிரி ரயிலின் சோதனை ஓட்டத்தை தொடங்கிவைத்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த 3 மாதத்தில் ஸ்லீப்பர் கோச் வந்தேபாரத் ரயில்லை பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். பெங்களூவிலுள்ள பிஇஎம்எல் தொழிற்சாலையில் தயாரான வந்தே…
தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி பெரியார், அண்ணா விருதுகள் அறிவிப்பு!..
திமுக முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தமிழ்தாசனுக்கு வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு வழங்கப்பட…
த.வெ.க. மாநாடு – போலீஸ் நோட்டீஸ்!..
விக்கிரவாண்டியில் 23-ல் நடைபெற உள்ள கட்சி மாநாடு பற்றி விவரம் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்துக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள்? அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை வழங்க த.வெ.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தங்கம் வென்றார் அவனி; ஒரே நாளில் 4 பதக்கம்
மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் 4 பதக்கங்களை அள்ளியது. துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெகரா தொடர்ந்து 2வது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் இந்த…
ஆப்பிள், கூகுள் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை!..
ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களில் பல்வேறு வாய்ப்புகள் மற்றும் உற்சாகமான கூட்டாண்மைகள் வலுப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் மூலம் நான் முதல்வன்திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி . புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து ஊரக…
