• Thu. Feb 5th, 2026

மு.மு

  • Home
  • ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம்!..

ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம்!..

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம் சூட்டியுள்ளார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன்…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை!.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.92.50க்கு விற்பனை…

ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்!.

சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிபரை ஜீ ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக மீண்டும் அதிபராகியுள்ளார். இதனை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக…

ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வில் ராஜேஷ் தாஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது. பெண் எஸ்.பி.க்கு பாலியல்…

ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…காங்கிரஸ் புதிய வாக்குறுதி!..

ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஓய்வுக்கு பின் யாரும் பார்க்கவே முடியாது.. விராட் கோலி ஓபன் டாக்!

ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர்களின் பட்டியலில் 661 ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோஹ்லி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நிலையில், கோஹ்லி உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. விராட் கோஹ்லி 35 வயதை…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!.

தங்கத்தின் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. புதிய…

எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு!..

ஓராண்டுக்கும் குறைவாக உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி. வைப்புத்தொகைக்கான வட்டியை கால் சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை உயர்த்தியது எஸ்.பி.ஐ. வைப்புத்தொகைக்கான வட்டி உயர்வை உடனடியாக எஸ்.பி.ஐ.அமலுக்கு கொண்டு வந்தது.

ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு!..

பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் மே 22ம் தேதி வரை…

பாஜகவின் அரசியல் அடிப்படையே இந்து – முஸ்லீம்களை கொண்டது தான் என பிரியங்கா விமர்சனம்!.

10 ஆண்டுகளில் மக்களை சந்திக்காதவர் பிரதமர் மோடி என்று உ.பி ராய்பரேலி கூட்டத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமராக இருந்தபோது நடந்தே சென்று மக்களை சந்தித்தவர் இந்திரா காந்தி. காரில் இருந்து கையசைக்கும் மோடி பொதுக்கருத்தை பேசாமல் மனதின் குரலில் மட்டுமே…