மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவு…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..
மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதுபெற்ற சண்முகநாதன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உதவி ஆசிரியராக சேர்ந்த சண்முகநாதன், 2023ம் ஆண்டு இதழியல் துறையில் 70 ஆண்டுகளை…
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு!..
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் பூக்கள் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ600, ஐஸ்மல்லி ரூ500, ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ400, சாமந்தி ரூ260, சம்பங்கி ரூ150, பன்னீர் ரோஸ் ரூ160, சாக்லெட்…
நீட் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு!.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் ஹால்டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இன்று முதல் மாணவ மாணவியர் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு…
சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்
சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.…
தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.920 குறைவு..
தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ920 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து சவரன் ரூ55 ஆயிரத்தை கடந்தது. வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருவது…
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம்
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக்…
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது…ப.சிதம்பரம் விமர்சனம்
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி முயற்சிப்பதாக கூறிய பிரதமர் மோடிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்றும்…
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!..
டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆகவே டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவிப்பதற்கு நாளை கடைசி…
சென்னையில் 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!..
சென்னையில் 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், தேரடி, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, மண்ணடி, காலடிப்பேட்டை, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி. உள்ளிட்ட 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல்…
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி…
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி புது டெல்லியில் தென்னிந்திய…
