• Sat. Oct 18th, 2025

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.54,880-க்கும் விற்பனை!.

Byமு.மு

May 22, 2024
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,860-க்கும் சவரன் ரூ.54,880-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.100.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.