• Sun. Apr 5th, 2026

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு.

Byமு.மு

Apr 5, 2024
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரன் ரூ.52,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.85க்கு விற்பனையாகிறது.