சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை.!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்,…
ஒன்றிய பட்ஜெட் எதிரொலி : 3 நாட்களில் தங்கம் விலை ரூ.3,040 சரிவு..
தங்கத்தின் விலை 3வது நாளாக மீண்டும் அதிரடியாக குறைந்து சவரன் ரூ.51,440க்கு கீழ் சென்றது. இதனால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நகைக் கடைகளில் விற்பனை 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு…
பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிவு
பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிந்து சவரன் ரூ.52,000த்திற்கும் கீழ் சென்றது. இந்த விலை குறைப்பு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஒன்றிய பட்ஜெட்…
சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.54,880-க்கும் விற்பனை!.
சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,860-க்கும் சவரன் ரூ.54,880-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.100.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை!.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.92.50க்கு விற்பனை…
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!.
தங்கத்தின் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. புதிய…
எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு!..
ஓராண்டுக்கும் குறைவாக உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி. வைப்புத்தொகைக்கான வட்டியை கால் சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை உயர்த்தியது எஸ்.பி.ஐ. வைப்புத்தொகைக்கான வட்டி உயர்வை உடனடியாக எஸ்.பி.ஐ.அமலுக்கு கொண்டு வந்தது.
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை!..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச…
தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.920 குறைவு..
தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ920 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து சவரன் ரூ55 ஆயிரத்தை கடந்தது. வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருவது…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.54,000-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.54,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,750-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது.