• Sat. Oct 18th, 2025

சென்னை

  • Home
  • மிக்ஜாம் புயல் பாதிப்பு…ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு…ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு – ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணி-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள்…

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.

மிக் ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்!…

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. @jawahirullah_MH, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி.அப்துல்சமது மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண…

‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதியுதவி…

மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு – நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள்…

சென்னை அம்பத்தூர் எஸ்டேட்யே அடியோடு சீர்குலைத்த வெள்ளம்-அறப்போர் இயக்கம்…

அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியே வரும் மிகுதியான நீர் போக்கு கால்வாய் வழியாக ,அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் வழியாக கொரட்டூர் ஏரியையும், லூகாஸ் டிவிஎஸ் கால்வாயையும் வந்தடையும். இந்த அம்பத்தூர் போக்கு கால்வாயில் அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், பட்டறவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள…

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் திரு. குணால் சத்யாத்ரி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு!..

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் திரு. குணால் சத்யாத்ரி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தமிழ்நாடு அரசு “மிக்ஜாம்”…

எண்ணூர்‌ கிரீக்‌ பகுதி எண்ணெய்‌ கசிவை விரைந்து அகற்ற 75 படகுகள்‌ மற்றும்‌ 300 பணியாட்கள்‌…

மாநில எண்ணெய்‌ நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம்‌ தலைமைசெயலாளர்‌ திரு சிவ்‌ தாஸ்‌ மீனா, இ.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ இன்றுநடைபெற்றது. தமிழ்நாடு அரசின்‌ உயர்‌ அதிகாரிகளும்‌, சென்னை பெட்ரோகெமிக்கல்ஸ்‌ நிறுவனத்தின்‌(CPCL) அதிகாரிகளும்‌ இக்கூட்டத்தில்‌ கலந்துகொண்டனர்‌. எண்ணூர்‌ கிரீக்‌ பகுதியில்‌ நடைபெற்று வரும்‌…

சி.பி.சி.எல் நிறுவனம் வேலைவாய்ப்பு மற்றும் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை எடுக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

6 கிராம மக்களுக்கு சி.பி.சி.எல் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்றும் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணையை எடுக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை எண்ணூர் பகுதியில் கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ள…

‘மிக்ஜாம்’ பாதிப்பு | முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார்‌. டால்மியா குழுமத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ செயல்‌ இயக்குநர்‌ திரு. அர்மித்‌ சிங்‌ சேத்தி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (13.12.2023) தலைமைச்‌ செயலகத்தில்‌, டால்மியா குழுமத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ செயல்‌ இயக்குநர்‌ திரு. அர்மித்‌ சிங்‌ சேத்தி அவர்கள்‌ சந்தித்து, மிக்ஜாம்‌ புயல்‌ பேரிடர்‌ நிவாரணப்‌ பணிகளுக்காக முதலமைச்சரின்‌ பொது…

‘மிக்ஜாம்’ பாதிப்பு | முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார்‌. மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின்‌ தலைவர்‌ திரு. வேலுசாமி அவர்கள்‌…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (13.12.2023) தலைமைச்‌ செயலகத்தில்‌, மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின்‌ (,/௮1௦002 395920 1/214)) தலைவர்‌ திரு. வேலுசாமி அவர்கள்‌ சந்தித்து, மிக்ஜாம்‌ புயல்‌ பேரிடர்‌ நிவாரணப்‌ பணிகளுக்காக முதலமைச்சரின்‌ பொது நிவாரண…